top of page

இளம் பெண்ணை பறிகொடுத்த குடும்பத்தினர். கடுமையான தண்டனை நீதி வழங்க வேண்டும் என்று. கண்ணீர் மல்க கதறல்.

  • Feb 6
  • 1 min read

கடந்த 3.1.2026, அன்று சென்னை அம்பத்தூர்OT இல் ஒரகடம் ரோட்டில், வெங்கடாபுரம்,NO, 19/45, வீட்டில் மர்மமான முறையில் தூ தூக்கில் தொங்கி இறந்து கிடந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜேம்ஸ் அவரது மகள் திவ்யா மர்மமானமரணம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜா என்பவனுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்க கோரி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திவ்யா குடும்பத்தினர் கண்ணீர் மல்க நீதி வேண்டும் நீதி வேண்டும்என்று கூறினர் 



Comments


முக்கிய செய்திகள்

bottom of page